534. இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
(ப. இ.) தீதகற்றல், நன்றாற்றல், அளவிலா இருக்கை, வளிநிலை, தொகை நிலை, பொறை நிலை, நினைதல், நொசிப்பு என்னும் வழிமுறைத் தவநிலை பயிலுதல் வேண்டும். இயமம் - தீதகற்றல். நியமம் - நன்றாற்றல். ஆதனம் - இருக்கை. பிராணாயாமம் - வளிநிலை. பிரத்தியாகாரம் - தொகை நிலை. தாரணை - பொறைநிலை. தியானம் - நினைதல். சமாதி - நொசிப்பு.
(அ. சி.) அயமுறு - நல்வழிப்படுத்தும்.
(4)
The above verses from thirumoolar's thirumanthiram talk about the 8 fold path to attain bliss.
5 arresting the thoughts - getting to a state of thoughtlessness
6 focusing on Agya
7 meditation
8 bliss
While at some instances during few seconds or minutes of meditation one tends to attain the state of blissfulness. To permanently be in the blissful state or to be at the blissful state when ever one wants to be, one needs to be practicing the above 8 steps continuously.
I will subsequently share details of the above 8 folds.
No comments:
Post a Comment