Tuesday, June 27, 2023

Gist of Saiva Siddhantam (continued)

Read this before proceeding https://gowrisankar.blogspot.com/2021/01/jist-of-saiva-siddhantham.html 

பதி, பசு - நிலைகள் states / levels of the almighty and the atma

பதி நிலைகள்

 There are 4 levels god has

1. சொருப நிலை soruba 

    This level is beyond comprehension of human intelligence however high the intelligence may be.

2. தடத்த நிலை Thadatha 

    2a அருவ நிலை - with out form 

          உணர மட்டுமே முடியும் நிலை can only be felt

    2b அருஉருவ நிலை - with and with out form

         Lingam

    2c உருவ நிலை - with form

         Multitude of gods - Siva, Sadasiva, Mageshwaran, Rudhran...


பசு நிலைகள் (18)

There are 18 levels in which atma can be in

1. கேவல நிலை Kevala level

    ஆணவத்தால் கட்டுண்ட நிலை due ignorance encompassed by ego immovable, frozen kevala level. At this level pasu is immobilised. As it is a அறிவு (has intelligence) பொருள் it starts feeling...வெறுப்பு ஏர்பட்டு, கேவல நிலையிலிருந்து விடுபட விருப்பு தோன்றும். இந்நிலையில் பதி தன் கருணை மிகுதியால் பசு விர்க்கு உதவும் பொருட்டு தன்நிலையில் இருந்து இறங்கி வந்து 35 கருவிகளை புட்டி (தனு, கரண, புவன,போகங்கள் கொடுத்து) உண்மை உனரும் பொருட்டு (உலகுக்வைகு) அனுப்பி வைக்கிறான்.

God is all present, all pervading, all mighty but as he is away from desire he doesn’t directly bail out atma (pasu) from miseries (maya). He provides all engines to make pasu realise truth and achieve bliss. In the next level உயிர் நிலை.

2. சகல நிலை Sakala level

    பதியின் கருணையால் பசு 35 கருவிகள் பூட்டப்பட்ட நிலையில் தனக்கு உரிய புவனத்தில் வந்து அடைகின்றது.   Pasu with pathi’s grace bestowed with 35 engines reaches the world. Pathi has given these engines to help pasu realise self and god.

3. சுத்த நிலை Sudha level

    பதி உடண் சேர்ந்து ஆணவ மலம் வறுவுண்ட நிலை. mukthi level when Pasu realises self and reaches god conciousness and be part of god.

சகலநிலையில் உயிர் 15 நிலைகளில் செயலாற்றும் 

(There are 15 levels at which atma operates in sakala level) one needs to understand them (15) to consciously cross the levels. 

There are 3 major levels in sakala level

They are 

1. கீழாவித்தை, 2. மத்தியாவித்தை, 3.மேலாவித்தை

In each of the 3 major level there are 5 sub levels

As follows

1. விழிப்பு, 2. கனவு 3. உறக்கம் 4. துரியம் 5. துரியாதீதம்

1. Wakeful state, 2. dream state, 3. deep sleep state 4. Thuriam, 5. Thuriyathitham 

Now lets look at examples of  கீழாவித்தை with its 5 sub levels

       1. விழிப்பு நிலை - சராசரி அனுபவம் 35 கருவிகளும் இயங்கும் - இந்உநிலையில் உயிர் புருவ மத்தியில் நிலை பெரும். Wakeful state all 35 engines work. Atma resides between eye brows.

        2. கனவு நிலை - உறங்கும் நிலை - 25 கருஙிகள்  மட்டுமே யங்கும். 5 அறிவு கருவிகளும் 5 செயல் கருவிகளும் இயங்காது. Example while dreaming one sees with out eyes open, walks runs etc with out legs. இந்உநிலையில் உயிர் தொண்டையில் நிலை பெரும். 10 engines do not work (5 sense organs and 5 activity organs). Atma resides in vishudhi (throat). 

        3. ஆழ் உறக்க நிலை - 3 கருவிகள் மட்டுமே இயங்கும். அவை 1. உயிர், 2. பிராணன், 3. சித்தம். உம் :- கனவுகள் அற்ற நிலை. You breath and when you wake up you say you had undisturbed deep / good sleep. இந்உநிலையில் உயிர் இதயத்தில் நிலை பெரும். Only 3 engines work. 1. Atma ?, 2. Breathing 3. chintha alone work in this stage. Atma resides in anahatha at heart. (Apart

       4. துரியம் - மயக்க நிலை - 1. உயிர் , 2. பிராணன் இவை இரண்டு மட்டுமே இயங்கும். மயங்கி விழித்தவருக்கு தான் எவ்வாறு மயக்கமுற்றோம் என்று தெரியாது. இந்உநிலையில் உயிர் மணிபூரகத்தில் நிலை பெரும். At Thuriam, only Atma ? and breathing exists. When a person wakes up from fainting he doesn’t remember what happened to him. Chintha is shutoff too. Atma ? Resides at manipuraham below naval / solar plexus.

        5. துரியாதீதம் - இந்நிலையில் உயிர் மட்டுமே இயங்கும் பிராணன் தடைபட்டுவிடும். பாம்பு கடிவுண்டவர்கள், நீரில் மூழ்கியவர்கள். இந்உநிலையில் உயிர் மூலாதாரத்தில் நிலை பெரும். At Thuriyathitham only atma? Alone will be there. When bitten by snake, or drowned Atma goes snd resides at Muladhara between Anus and Genital even breathing stops. At this level still the person can be brought back to life. Garudabavana for snake bite will get the patient to life back again. Artificial breathing can bring drowned person back to life.

All the 5 above states in kelavithai can be experienced in madyavithai also. There are no words or comparison to explain Experience one get at the third state - Melavithai’s 5 levels…when the level of thuriathitham at melavithai is reached the entire knowledge of universe, energy of para sivam and parvathi flows into one and one become part of the almighty. 

https://youtu.be/8gxfU6hgjNc 


No comments: