Pranayamam is all about breathing.
Prelude to the content of this post is my previous post
http://gowrisankar.blogspot.in/2014/08/blog-post_6.html
Once again while this content may serve as a material to keep you informed on various aspects of breathing, I strongly recommend having a guru to teach you pranayama and do the practice under his/her guidance.
The ancient sages of Tamil culture have done thorough analysis on breathing and more so is Thirumoolar. They have found that there is a strong connection between thought/emotion and breathing. I am sure that you too would have observe that when your thoughts/emotions change you breathing patterns too change. Say for example you would have noticed rapid breathing when you are afraid. Your breathing is more smooth when you are experiencing peace.
Hence the sages derived the solution to control thoughts/emotions through controlled breathing. The reason for controlling the thoughts is to enable thoughts to always be in the domain of the almighty. This would eventually help in leading to salvation.
549. பிராணன் மனத்தோடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை.
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.
(ப. இ.) பிராணனாகிய உயிர்ப்புச் சிவகுருவினருளால் மனத்துடன் பொருந்தி அடங்கி இருக்குமானால் பிறப்பு இறப்பு இல்லை. உயிர்ப்பானது வலப்பால் இடப்பால் நாடிகளாகிய பிங்கலை இடைகலைகளில் மாறிமாறிப் போய் வருமானால், பேச்சுமுண்டாகும். அதனால் இறப்பும் பிறப்பும் இறவாது வந்துகொண்டிருக்கும். பேராது - பிரியாது. நடை பேறு - போதல், வருதல், (இறத்தல் பிறத்தல்).

(அ. சி.) மடைமாறி - இடைகலை - பிங்கலைகளை மாறிமாறி.
(4)
550. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
(ப. இ.) வளிநிலையாகிய மூச்சுப்பயிற்சி முறை இதிற் காணப்படுகிறது. ஏறுதல் - பூரகம். ஆறுதல் - கும்பகம். ஊறுதல் - இரேசகம். பூரகம் - உள்ளிழுத்தல். கும்பகம் - அடக்குதல். இரேசகம் - வெளிவிடுதல். வாமம் - இடகலை; இடமூக்கு. ஈரெட்டு - பதினாறுமாத்திரை, அறுபத்து நாலு மாத்திரை, முப்பத்திரண்டு மாத்திரை. இப் பயிற்சிக்குச் 'சிவ சிவ' என்னும் செந்தமிழ்த் திருமாமறை முடிவினை நான்குமுறை கணித்துத் தூய காற்றை உள்வாங்குதல் வேண்டும். அதுபோல 'சிவசிவ' என்பதனைப் பதினாறுமுறை கணித்து இரண்டு மூக்கையும் அடைத்து உள் நிறுத்துதல் வேண்டும். பின் 'சிவசிவ' என எட்டுமுறை கணித்து வலமூக்கைத் திறந்து வெளிவிடுதல் வேண்டும். இம்முறையே இடமூக்கிலும் பயிலுதல் வேண்டும் இவ்வாறு மாறிமாறி இயன்ற அளவு செய்தல் வேண்டும். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.
(அ. சி.) மாறுதல் - மடைமாறுதல்.
Thiru Sivakumar Ayya's discourse on Pranayamam Session 1

Thiru Sivakumar Ayya's discourse on Pranayamam Session 2
No comments:
Post a Comment